Deepavali sweets and snacks

 அன்பான வாடிக்கையாளர்களே!! வணக்கம்

தீபாவளி பண்டிகை..சிறு தானிய பாரம்பரிய இனிப்பு காரம். சிறப்பான பரிசு பாரம்பரிய பையில்.. உங்கள் அன்பான உறவினர், காதலர், நண்பர்கள் மற்றும் தொழில் முகவர்களுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்.. இப்போது விற்பனையில்…

சிறு தானிய இனிப்பு காரம் வகைகள்
தினை பூந்தி லட்டு, கடலை இனிப்பு அச்சு, கம்பு மைசூர்பாகு, அதிரசம், சாமை காரக்கலவை, மாப்பிளைசம்பா அரிசி முறுக்கு, வரகு பட்டை முறுக்கு இருக்கும்.

மன்மணம் – இயற்கை முறையில் விளைவித்த சிறுதானியம் மற்றும் மூலப்பொருட்கள், மரச்செக்கு கடலை எண்ணெய், நாட்டு பசும்பால் நெய், மரபு அரிசி, நாட்டு வெல்லம் & நாட்டுச் சர்க்கரை கொண்டு எந்தவித நிறமூட்டியோ, சுவையூட்டியோ சேர்க்காமல் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டவை.

 

மண்மனம்இனிப்பு & காரம்

தீபாவளி இனிப்பு & காரம் பரிசு பெட்டி

 

தீபாவளி இனிப்பு & காரம்

பரிசு  பை

இனிப்பு & காரம்

(500 கிராம்)

விலை 320

இனிப்பு & காரம்

(250 கிராம்)

விலை 160

இனிப்பு மட்டும்

(500 கிராம்)

விலை 340

இனிப்பு மட்டும்

(250 கிராம்)

விலை 170

தினை பூந்தி லட்டு 300 கிராம் 150 கிராம் 500 கிராம் 250 கிராம்
கடலை இனிப்பு அச்சு
கம்பு மைசூர்பாகு
அதிரசம்
சாமை காரக்கலவை 200 கிராம் 100 கிராம்  
மாப்பிளைசம்பா அரிசி முறுக்கு
வரகு பட்டை முறுக்கு

பிரத்யேகமாக இப்போது விற்பனையில், மேலும் விபரங்களுக்கு +91 9003480891..முன்பதிவுக்கு +919894264069

நன்றி மகிழ்ச்சி

குறிஞ்சி கஃபே, திருப்பூர்
நல்லாற்று பாலம் அருகில்,
முனியப்பன் கோவில் எதிரில்
பிச்சம்பாளையம், பெருமாநல்லூர் ரோடு,
திருப்பூர் 641602.
+91 90034 80891 / +91 99445 80631
www.kurinchicafe.com

நல்லதை ஆதரிப்போம்..உங்கள் நண்பர்க்கு முகநூல் & வாட்ஸாப்பில் பகிருங்கள்.நன்றி.

Kurinchi Cafe in the Eco-friendly Expo in Tirupur

Kurinchi Cafe team have done our onsite sale stall in the Eco-friendly Expo event in Tirupur in the name of Vaanga Maaralaam from 2nd Feb to 4th at South Rotary Marriage Hall organized by Tirupur Corporation Dream – 20 Pasumai Amaipu in association with Plastic Free Tirupur. We have served our traditional and healthy foods and drinks to more than 2000 customers. Thanks to all organized social enterprises for great opportunity to serve our foods to visitors of Expo.

 

More than 6500 likes in Facebook – Thanks for support

Thank you so much for your support. We have more than 6500 likes in Facebook. It shows how customers like our snacks and drinks. We are growing faster in Tirupur city with support of our loved customers. Do you want to support small traditional foods seller like us? Don’t wait, Click below link to like our page, share our post and comment your feedbacks. Don’t forget to review our page and check in when you reach our shop to taste our foods.. We are waiting for you to see in our shop.

Click here for Kurinchi Cafe Facebook Page